மாதம் 90 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020

0
மாதம் 90 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020
மாதம் 90 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020

மாதம் 90 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020

பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் லிமிடெட் (BPRL) ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் நிர்வாக இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கடந்த மாதம் அறிவிப்பினை வெளியிட்டது. அதில் அந்த Managing Director பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

BPRL வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 45 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் அல்லது MBA பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

  • விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • பணிக்கு விண்ணப்பித்த பதிவாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 11.12.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

BPRL Recruitment 2020

நிறுவனம் BPRL 
பணியின் பெயர் Managing Director 
பணியிடங்கள் 14
வயது வரம்பு 45
கல்வித்தகுதி Degree/ MBA
ஊதியம் Rs.75,000/- to Rs.90,000
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
கடைசி தேதி  10.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download Notification for BPRL Managing Director 2020 Recruitment

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!