30 ஆயிர ஊதியத்தில் அரசு பொதுத்துறை பணியகத்தில் வேலை

0
30 ஆயிர ஊதியத்தில் அரசு பொதுத்துறை பணியகத்தில் வேலை
30 ஆயிர ஊதியத்தில் அரசு பொதுத்துறை பணியகத்தில் வேலை

30 ஆயிர ஊதியத்தில் அரசு பொதுத்துறை பணியகத்தில் வேலை

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் பணியகம் (BPPI) ஆனது அதன் காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Sr. Marketing Officer, Marketing Officer & Jr. Marketing Officer பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் திறமையானவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BPPI
பணியின் பெயர் Sr. Marketing Officer, Marketing Officer & Jr. Marketing Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BPPI காலிப்பணியிடங்கள் :

Sr. Marketing Officer, Marketing Officer & Jr. Marketing Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

அதிகபட்சம் 26-30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

BPPI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் BBA/ B.Sc./ B.Pharma பாடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் பெறுவர்.

BPPI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Initial Screening & Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 15.12.2020 மற்றும் 18.12.2020 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 15.12.2020 மற்றும் 18.12.2020 ஆகிய தினங்களில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!