BPNL வேலைவாய்ப்பு 2021 – 4960 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் BPNL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BPNL |
பணியின் பெயர் | Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator |
பணியிடங்கள் | 4960 |
கடைசி தேதி | 03.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
- Dairy Extension Officer – 160 பணியிடங்கள்
- Dairy Development Officer – 800 பணியிடங்கள்
- Dairy Coordinator – 4000 பணியிடங்கள்
மொத்தமாக 4960 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
- Dairy Extension Officer – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Dairy Development Officer & Dairy Coordinator – குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
BPNL கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,410/- முதல் அதிகபட்சம் ரூ.21,656/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
BPNL தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Dairy Extension Officer விண்ணப்பக்கட்டணம் :
- Dairy Extension Officer – ரூ.944/-
- Dairy Development Officer – ரூ.826/-
- Dairy Coordinator – ரூ.708/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.