BPNL நிறுவனத்தில் 168 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!!

0
BPNL நிறுவனத்தில் 168 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!!
BPNL நிறுவனத்தில் 168 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!!

BPNL நிறுவனத்தில் 168 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அங்கு Graduate & Technician Apprentice பணிகளுக்கு 168 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BPNL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்
  • பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Diploma/ Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை வருமானமாக வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 20.07.2021 & 25.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம்.

Download BPCL Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!