BPCL பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்க்கு பணிவாய்ப்பு !

0
BPCL பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
BPCL பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு

BPCL பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்க்கு பணிவாய்ப்பு !

Junior Executive பணியிடங்களை நிரப்ப பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.01.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
BPCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Junior Executive பதவிக்கு என மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01.02.2022 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Engg./ Graduate Degree/ B.Tech அல்லது அதற்கான சமமான கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • Written/Computer Based Test, Case Based Discussion, Group Task மற்றும் Personal Interview மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

https://www.bharatpetroleum.in/careers/current-openings.aspx  என்ற இணைய முகவரியில் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைய உள்ளதால், தகுதியனவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!