BPCL பாரத் பெட்ரோலியத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BPCL பாரத் பெட்ரோலியத்தில் ரூ.1,20,000- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BPCL பாரத் பெட்ரோலியத்தில் ரூ.1,20,000- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BPCL  பாரத் பெட்ரோலியத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Executive பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

 

நிறுவனம் Bharat Petroleum Corporation Limited
பணியின் பெயர் Junior Executive (Operations), Junior Executive (Accounts)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BPCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Executive (Operations), Junior Executive (Accounts) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BPCL கல்வி தகுதி:
  • Executive (Operations) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering (3-year course) / B. Tech/ B.E./ B. Sc (Engg) in Mechanical / Electrical / Instrumentation / Electronics/ Civil/ Chemical Engineering என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Executive (Accounts) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BPCL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BPCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Executive (Operations) – Rs.30,000 – Rs.1,20,000/-
  • Junior Executive (Accounts) – Rs.30,000 – Rs.1,20,000/-
BPCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Case Based Discussion, Group Task மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்ப கட்டணம்:
  • General, OBC- NCL and EWS – ரூ.500/-
  • SC, ST & PwBD – விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF  

Online Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!