பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) வேலைவாய்ப்பு
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) வேலைவாய்ப்பு
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 07.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BPCL
பணியின் பெயர் Junior Executive
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவிப்பின் படி, Junior Executive பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

BPCL வயது வரம்பு:

01.02.2022 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் உத்தரவுகளின்படி வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (OBC-NCL/ SC/ ST/ PwBD/ Ex-Servicemen) வயது தளர்வுகள் பொருந்தும்.

TN Job “FB  Group” Join Now

Junior Executive கல்வி தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Engg./ Graduate Degree/ B.Tech அல்லது அதற்கான சமமான கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

BPCL Junior Executive தேர்வு செயல் முறை :
  • Written/Computer Based Test
  • Case Based Discussion
  • Group Task
  • Personal Interview
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சம்பளம் :

Junior Executive பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.bharatpetroleum.in/careers/current-openings.aspx என்ற இணைய முகவரி மூலம் 22.02.2022 முதல் 07.02.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!