ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை!!

1
ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை!!
ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை!!

ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Director (Human Resources) பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharat Petroleum Corporation Limited
பணியின் பெயர் Director (Human Resourcing)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BPCL நிறுவனத்தில் Director (Human Resources) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

BPCL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Post Graduate Diploma or Degree in Personnel Management/ Human Resource Management or Masters in Business Administration (MBA)/ Post Graduate Diploma/ Programme in Management(PGDM/ PGPM) தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Bharat Petroleum Corporation ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 15.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download BPCL Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!