பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.25,000/- ஊதியம்!!

0
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2023- மாதம்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2023- மாதம்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.25,000/- ஊதியம்!!

Bharat Petroleum Corporation Limited ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Graduate / Diploma Apprentice பணிகளுக்கென மொத்தம் 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Bharat Petroleum Corporation Limited ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் Graduate / Diploma Apprentice பணிக்கென மொத்தம் 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Graduate / Diploma Apprentice பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, BS.c, BCom, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Graduate / Diploma Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். Bharat Petroleum Corporation Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BPCL விண்ணப்பிக்கும் முறை:

BPCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,விண்ணப்பிக்க நாளை(08.02.2023) கடைசி நாள் என்பதால் ஆன்லைனில் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!