பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 168 காலிப்பணியிடங்கள் !!!

0
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - 168 காலிப்பணியிடங்கள் !!!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - 168 காலிப்பணியிடங்கள் !!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 168 காலிப்பணியிடங்கள் !!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BPCL
பணியின் பெயர் Graduate & Technician Apprentice
பணியிடங்கள் 168
கடைசி தேதி 20.07.2021 & 25.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BPCL நிறுவனத்தில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு என 168 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர் 01.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

BPCL கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentice – பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் s Diploma in Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Bharat Petroleum Corporation ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு கீழ்கண்டவாறு சம்பளம் வழங்கப்படும்.

  1. Graduate Apprentice – ரூ.25,000/-
  2. Technician Apprentice – ரூ.18,000/-

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 05.07.2021 முதல் 20.07.2021 & 25.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download BPCL Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!