Bosch India நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Bosch India நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Bosch India நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Bosch India நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தனியார் நிறுவனமான Bosch India தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Software Tester, BGSW Campus Lead, Executive / Assistant Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய முழுமையான தகவல்களும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bosch India
பணியின் பெயர் Software Tester, BGSW Campus Lead, Executive / Assistant Manager and Other
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Bosch India காலிப்பணியிடங்கள்:

Software Tester, BGSW Campus Lead, Executive/Assistant Manager, Project Manager, PCB Layout Design Specialist, Data Engineer, Simulation Engineer, Embedded Software Architect போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் Bosch India நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Bosch India கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E. / B.Tech / M.Tech (CS/ECE/IS/EEE), Graduation, Ph.D Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

Bosch India அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Bosch India வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
Bosch India சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவி, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளமாக பெறுவார்கள்.

Bosch India தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test (Aptitude), Technical, HR Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Bosch India விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள், இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Bosch India Application & Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!