தமிழக கல்லூரியில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
தமிழக கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2021 !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழக கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2021 !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க

தமிழக கல்லூரியில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 !!! – விண்ணப்பிக்கலாம் வாங்க

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை அறிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bon Secours Women College
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பேராசிரியர் காலிப்பணியிடங்கள்:

பல்வேறு பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

உதவி பேராசிரியர் கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, வணிக நிர்வாகவியல், சமூகவியல், வணிகவியல் கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், வணிகவியல், இயற்பியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிர்த்தொழில்நுட்பவியல், நவநாகரிக தொழிநுட்பவியல், கணினி பயன்பாட்டியல் பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது விரைவில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் அதிவிரைவில் முதல்வர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Download Assistant Professor Jobs 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!