வங்கியில் பணிபுரிய வேண்டுமா? BOM பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
வங்கியில் பணிபுரிய வேண்டுமா? BOM பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
வங்கியில் பணிபுரிய வேண்டுமா? BOM பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
வங்கியில் பணிபுரிய வேண்டுமா? BOM பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Maharashtra தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் Agm, Chief Manager, Generalist officer, Forex / Treasury Officer ஆகிய பணியிடத்தில் இருக்கும் காலியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு வருகிற 23ம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Maharashtra (BoM)
பணியின் பெயர் Agm, Chief Manager, Generalist officer, Forex / Treasury Officer
பணியிடங்கள் 551
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BoM பணியிடங்கள்:

Bank of Maharashtra நிறுவனத்தில் Agm, Chief Manager, Generalist officer, Forex / Treasury Officer ஆகிய பணியிடத்தில் இருக்கும் 551 காலியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BoM வயது வரம்பு:
  • BoM நிறுவனத்தின் Agm, Chief Manager, Generalist officer, Forex / Treasury Officer ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வயது வரம்பை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Agm – இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • Chief Manager – இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
  • Generalist officer – இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Forex / Treasury Officer – இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 26 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BoM கல்வி தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு 2022 – மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download
BoM சம்பளம்:

இந்த வேலைவாய்ப்பின் கீழ் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 89890 முதல் அதிகபட்சம் ரூ. 100350 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் இது தொடர்பான விவரங்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BoM விண்ணப்பிக்கும் விதம்:

BoM நிறுவனத்தின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.bankofmaharashtra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்

BoM விண்ணப்பிக்க கடைசி தேதி:

BoM நிறுவனத்தின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 06.12.2022 முதல் 23.12.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Notification Link 

Apply Link – Available on 06.12.2022

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!