பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,58,000/-

1
பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,58,000
பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,58,000

பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,58,000/-

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வங்கி அறிவிப்பில் Senior Advisor பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOI
பணியின் பெயர் Senior Advisor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Senior Advisor பணிக்கு பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SR வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

BOI கல்வித்தகுதி :

பொதுத்துறை/ RBI/ தனியார்துறை ஆகிய துறைகளை சேர்ந்த வங்கிகளில் ஓய்வு பெற்ற GM/ CGM அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Bank of India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,58,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BOI விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 10.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அதிவிரைவில் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download BOI Notification PDF 2021 

Application Format 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!