பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 !! – 8, 10 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!

0
பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 !! - 8, 10 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!
பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 !! - 8, 10 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!

பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 !! – 8, 10 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் (BOI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Faculty, Office Assistant, Attendant & Watchman பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி மற்றும் திறமை படைத்தோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவலைகளை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bank of India
பணியின் பெயர் Faculty, Office Assistant, Attendant & Watchman
பணியிடங்கள் 05
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BOI வேலைவாய்ப்பு 2021 :

Faculty, Office Assistant, Attendant & Watchman ஆகிய இவ்விரு பணிகளுக்கும் 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுமான வயது வரம்பு தகவல்களை அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

பதிவு செய்வோர் 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview/ Presentation மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BOI Advertisement Notification PDF

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!