பேங்க் ஆஃப் இந்தியா PO வேலைவாய்ப்பு 2023 – முழு விவரம் இதோ!!

0
பேங்க் ஆஃப் இந்தியா PO வேலைவாய்ப்பு 2023 - முழு விவரம் இதோ!!
பேங்க் ஆஃப் இந்தியா PO வேலைவாய்ப்பு 2023 - முழு விவரம் இதோ!!
பேங்க் ஆஃப் இந்தியா PO வேலைவாய்ப்பு 2023 – முழு விவரம் இதோ!!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆனது ப்ரோபேஷனரி அதிகாரிகள் JMGS-I பதவிக்கான குறுகிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பாங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2023க்கான ஆன்லைன் பதிவை 11.02.2023 முதல் 25.02.2023 வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Probationary Officer JMGS-I (Credit Officers/I.T Officers)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Bank Of India காலிப்பணியிடங்கள்:

Probationary Officer JMGS-I (Credit Officers/I.T Officers) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

PO வயது வரம்பு:

பேங்க் ஆஃப் இந்தியா PO ஆட்சேர்ப்பு 2023க்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 21 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AOC ராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு 2023 – 1793 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!

Bank Of India PO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree (Graduation) in any discipline along with MBA/PGDM/PGDM/PGBM/PGDBA அல்லது CA/ICWA/CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் BOI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 11.02.2023 முதல் 25.02.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!