BOI வங்கித்துறையில் 690+ காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க மே 10 கடைசி நாள் !

0
BOI வங்கித்துறையில் 690+ காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க மே 10 கடைசி நாள் !
BOI வங்கித்துறையில் 690+ காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க மே 10 கடைசி நாள் !
BOI வங்கித்துறையில் 690+ காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க மே 10 கடைசி நாள் !

பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Officer பணிக்கு என 696 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனேவ தகுதி உள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of India (BOI)
பணியின் பெயர் Officers
பணியிடங்கள் 696
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் இந்தியாவில் (BOI) காலியாக Officer பணிக்கு 696 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Officer (Regular) – 594
  • Officers (Contractual) – 102
Officers கல்வி தகுதி:

Officers பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

Officers வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Officers ஊதியம்:

Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

BOI தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை இறுதி நாளுக்குள் (10.05.2022) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification 2022 PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!