BOI பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000/-

0
BOI பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.15,000/-
BOI பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.15,000/-
BOI பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000/-

பாங்க் ஆஃப் இந்தியா, வங்கியில் இருந்து ஆபிஸ் அசிஸ்டென்ட் எனப்படும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOI
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BOI காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆபிஸ் அசிஸ்டென்ட் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் கணினி பற்றிய அடிப்படை அறிவுடன் பட்டதாரியாக இருக்க வேண்டும். அடிப்படைக் கணக்கியல் பற்றிய அறிவு பெற்றவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். உள்ளூர் மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். MS Office (Word and Excel), Tally மற்றும் Internet ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

BOI வயது வரம்பு:

01.10.2022 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 43 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய கடற்படை அக்னிவீரர் 01/2023 வேலைவாய்ப்பு – 1400 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.30,000/-

Exams Daily Mobile App Download
Office Assistant தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த விஷயத்தில் வங்கியின் முடிவே இறுதியானது. எழுத்துத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BOI சம்பளம் 2022:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு ரூ.15000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification Link
Terms & Conditions
Annexure 1
Annexure 2
Annexure 3
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!