BOI AXA நிறுவன அறிவிப்பு – MBA முடித்தவர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !!

0
BOI AXA நிறுவன அறிவிப்பு - MBA முடித்தவர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !!
BOI AXA நிறுவன அறிவிப்பு - MBA முடித்தவர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !!

BOI AXA நிறுவன அறிவிப்பு – MBA முடித்தவர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !!

BOI AXA Mutual Fund நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Senior Manager, Fund Manager – Fixed Home பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOI AXA Mutual Fund
பணியின் பெயர் Senior Manager, Fund Manager – Fixed Home
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Senior Manager, Fund Manager – Fixed Home பணிகளுக்கு TBOI AXA Mutual Fund நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BOI AXA கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBA அல்லது CA இவற்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!