BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

BOB Capital Markets Ltd நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Asst. Manager / Manager / Sr. Manager – Debt Syndication and Sr. Manager – Debt Capital Market பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • BOB Capital Markets Ltd வெளியிட்ட அறிவிப்பில் Asst. Manager / Manager / Sr. Manager – Debt Syndication and Sr. Manager – Debt Capital Market ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA, MBA Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Asst. Manager / Manager / Sr. Manager – Debt Syndication பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Financial Advisory Firms, Financial Institutions, Banks, NBFC போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!