BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

BOB Capital Markets Ltd தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Asst. Manager / Manager / Sr. Manager – Debt Syndication, Sr. Manager – Debt Capital Market போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB Capital Markets Ltd
பணியின் பெயர் Asst. Manager / Manager / Sr. Manager – Debt Syndication and Sr. Manager – Debt Capital Market
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BOB Capital Markets Ltd பணியிடங்கள்:

BOB Capital Markets Ltd வெளியிட்ட அறிவிப்பில் Asst. Manager / Manager / Sr. Manager – Debt Syndication and Sr. Manager – Debt Capital Market ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB Capital Markets Ltd கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA, MBA Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BOB Capital Markets Ltd அனுபவம்:

Asst. Manager / Manager / Sr. Manager – Debt Syndication பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Financial Advisory Firms, Financial Institutions, Banks, NBFC போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

Sr. Manager – Debt Capital Market பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Investment Bank, Leading Bank, NBFC போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 6 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BOB Capital Markets Ltd திறன்கள்:
  • Hands on experience in raising debt fund through Debt Capital Market instruments like NCD, Structured products, Commercial Papers etc.
  • Strong relationships network with market participants like Banks, MFs, PF’s, NPS, Insurance, Wealth Managers, Corporate Treasuries and Intermediaries.

  • Good Analytical and Financial modelling skills.
  • Good Communication and Presentation skills.
  • BOB Capital Markets Ltd சம்பள விவரம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.
    BOB Capital Markets Ltd தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
BOB Capital Markets Ltd விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (15.05.2022) அனுப்ப வேண்டும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!