ரூ.15,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021

0
ரூ.15,000 ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021
ரூ.15,000 ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021

ரூ.15,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Business Correspondent Supervisor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!