BOB Specialist Officers அறிவிப்பு 2018 – 913 பணியிடங்கள்

0

BOB Specialist Officers அறிவிப்பு 2018 – 913 பணியிடங்கள்

Bank of Baroda – 913 Specialist Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 05.12.2018 முதல்  26-12-2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

BOB Specialist Officers பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 913

பணியின் பெயர் :  Specialist Officers

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.11.2018  அன்று  குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர் சட்டத்தில் இளங்கலை பட்டம்/முதுகலைப் பட்டம்/ டிப்ளமோ/ இளங்கலைப் பட்டம்/ 2 வருடம் MBA (அல்லது அதற்கு சமமாக) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Rs.23700/- to Rs.42020/-

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: 

  • SC/ST விண்ணப்பதாரர்கள்: Rs.100/-
  • Gen/OBC விண்ணப்பதாரர்கள்: Rs.600/-

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.com/ என்ற  இணையதளத்தின் மூலம் 05-12-2018 முதல்  26-12-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி05.12.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2018

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணைதளம் கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்

Bank Preparation WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!