Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

0
Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

National Manager Telecalling,Head- Internal Control & Finance Governance பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB
பணியின் பெயர் National Manager Telecalling,Head- Internal Control & Finance Governance & others
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB வங்கி காலிப்பணியிடம்:

Bank of Baroda வங்கியில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி National Manager Telecalling,Head- Internal Control & Finance Governance பணிகளுக்கு என மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB வங்கி வயது வரம்பு:
  • Head- Internal Control & Finance Governance,Head Reconciliation & Settlement பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 43 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும்.
  • Head Data Analytics -Financial Control பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 36 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும்.
  • National Manager Telecalling பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 34 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.

சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 – 8 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

BOB வங்கி தகுதிகள்:
  • Head Data Analytics -Financial Control,Head- Internal Control & Finance Governance பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Chartered Accountant பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • National Manager Telecalling பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG/PG /Diploma/ பட்டம் பெற்றிருக்க வேண்டும் ..

Telegram Updates for Latest Jobs & News – Join Now

BOB வங்கி அனுபவ விவரம்:

பணி சார்ந்த துறையில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

BOB வங்கி ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் Bank of Baroda வங்கி விதி முறையின் அடிப்படையில் வழங்கப்படும் .

Follow our Instagram for more Latest Updates

BOB வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB வங்கி விண்ணப்ப கட்டணம்:

General, EWS & OBC – Rs.600/-
SC, ST, PWD & Women – Rs.100/-

BOB வங்கி விண்ணப்பிக்கும் முறை:

Bank of Baroda வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களை இணைத்து 29.12.2022 அன்று அல்லது அதற்கு முன் https://www.bankofbaroda.in/career என்ற இணையதள மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification 1 & Apply Online Link

Download Notification 2 & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!