பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 511 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 511 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 511 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 511 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Sr. Relationship Managers, e – Relationship Managers, Territory Heads, Group Heads, Product Head – Investment & Research, Head – Operations & Technology, Digital Sales Manager & IT Functional Analyst – Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இப்பணியிடங்களுக்கு மொத்தமாக 511 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.04.2021 தேதியின் படி, அதிகபட்சம் 24-45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் அடுத்தடுத்த தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் தேர்வு செய்யப்படுவர்.
  • General/ OBC விண்ணப்பத்தார்கள் ரூ.600/- மற்றும் SC/ ST/ PWD/ Women விண்ணப்பத்தார்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 29.04.2021 அன்று வரை விண்ணப்பிக்கலாம். என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!