வங்கியில் வேலை பார்க்க ஆசையா ??? – வாய்ப்பை தவறவிடாதீர்கள் !!!

0
வங்கியில் வேலை பார்க்க ஆசையா வாய்ப்பை தவறவிடாதீர்கள்
வங்கியில் வேலை பார்க்க ஆசையா வாய்ப்பை தவறவிடாதீர்கள்

வங்கியில் வேலை பார்க்க ஆசையா ??? – வாய்ப்பை தவறவிடாதீர்கள் !!!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் (BOB) இருந்து Digital Risk Specialist, Lead – digital Business Partnership, Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist பணியிடங்களை நிரப்ப புதிய அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணிகளுக்கு என 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

BOB வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் !!
  • விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
  • பதிவுதாரர்கள் Personal interview, Group Discussion அல்லது Any other selection method மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • General and OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இந்த அறிவிப்பு ஆனது முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. அதில் 30.11.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.

Apply Online for Bank of Baroda Recruitment 2020

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!