BOB நிதி ஆட்சேர்ப்பு 2020

0
BOB நிதி ஆட்சேர்ப்பு 2020
BOB நிதி ஆட்சேர்ப்பு 2020

BOB நிதி ஆட்சேர்ப்பு 2020

பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கி ஆனது நிதித்துறையில் மூத்த அதிகாரி / அதிகாரி பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

Graduate பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கீழேயுள்ள இந்த இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Bank of Baroda Financial Recruitment 2019 Notification PDF

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!