பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு !

1
பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு !
பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு !

பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு !

பாங்க் ஆப் பரோடா (BOB) ஆனது Project manager, Project Associate & Chief Manager காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 06.07.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் கல்வி தகுதி, வயது வரம்பு ஆகிய தகவல்களை நன்கு அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாங்க் ஆப் பரோடா (BOB)
பணிகள் Project manager, Project Associate & Chief Manager
மொத்த பணியிடங்கள் 06 +
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2020

காலிப்பணியிடங்கள்:

  • Project manager – 01
  • Project Associate  – 01
  • Chief Manager – 04

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் குறைந்த பட்சம் 32 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Engineering/ Degree முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

  • ஆன்லைன் தேர்வு
  • குழு விவாதம்
  • நேர்காணல்

விண்ணப்பகட்டணம்:

  • Gen/ OBC/ EWS – Rs.600
  • SC/ ST/ PWD – Rs.100

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் https://www.bankofbaroda.in/career-detail.htm என்ற இணைய தளம் மூலம் 06.07.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download BOB Chief Manager Notification 2020 Pdf

Download BOB Project manager, Project Associate Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here