பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு 2021 – வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ் !!!!

0
பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு 2021 - வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ் !!!!
பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு 2021 - வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ் !!!!

பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு 2021 – வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Part-Time Medical Consultants பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவ்வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB
பணியின் பெயர் Medical Consultants 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BOB வேலைவாய்ப்பு 2021 :

Part-Time Medical Consultants பணிகளுக்காக காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Bank Of Baroda வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BOB கல்வித்தகுதி :
  • M.D. in General Medicine தேர்ச்சியுடன் பணியில் 03 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • M.B.B.S தேர்ச்சியுடன் பணியில் 05 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Application Form

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!