ரூ.40 ஆயிரம் ஊதிய வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
பாங்க் ஆஃப் பரோடா பணிகள் 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
பாங்க் ஆஃப் பரோடா பணிகள் 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

பாங்க் ஆஃப் பரோடா பணிகள் 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து Medical Consultant பணிகளுக்கு என பணியிட அறிவிப்பு வெளியாகியது. அதில் Medical Consultant பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • MD / MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரரகள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் 20.11.2020ம் கணக்கீட்டின்படி 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

பாங்க் ஆஃப் பரோடா வங்கியானது முன்னதாகவே கடந்த மாதத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு விட்டது. அதில் விண்ணப்பிக்க 20.11.2020 அன்றே கடைசி தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Bank of Baroda Recruitment 2020

நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Medical Consultant 
பணியிடங்கள் 01
வயது வரம்பு 55
கல்வித்தகுதி MD / MBBS
ஊதியம் Rs.30,000/- to Rs.40,000/-
கடைசி தேதி  20.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
Email ID: [email protected]

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!