பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதன்படி Medical Consultant பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 01 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

BOB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் MD (Medicine), MBBS (Medicine) and 8Hr\4sl MD (Homeopathy) இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிட அறிவிப்பானது முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டு விட்டது. இப்பணிக்கு பதிவு செய்வதற்கு 12.11.2020 அன்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

BOB Recruitment 2020

நிறுவனம் BOB
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி MD (Medicine), MBBS (Medicine) and 8Hr\4sl MD (Homeopathy)
ஊதியம் Rs.15,000/- to Rs.30,000/-
கடைசி தேதி  12.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!