பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு – ஆரம்ப சம்பளம்: ரூ.1,48,000/-

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு - ஆரம்ப சம்பளம்: ரூ.1,48,000/-
பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு - ஆரம்ப சம்பளம்: ரூ.1,48,000/-
பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு – ஆரம்ப சம்பளம்: ரூ.1,48,000/-

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Head/ Deputy Head, Senior Manager & Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 15.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பேங்க் ஆப் பரோடா
பணியின் பெயர் Head/ Deputy Head, Senior Manager & Manager
பணியிடங்கள் 43
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Head/ Deputy Head, Senior Manager & Manager பணிக்கென 43 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Head/ Deputy Head (Risk Management) – 11 பணியிடங்கள்
Senior Manager (Risk Management Department) – 27 பணியிடங்கள்
Manager (Risk Analyst) – 4 பணியிடங்கள்

BOB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech/ B.E, M.Tech, M.E, Graduate, CA/ CS/ ICWA/ MBA/ PGDM, Master Degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Head/ Deputy Head (Risk Management)- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 32 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • Senior Manager (Risk Management Department) – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Manager (Risk Analyst) – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 27 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BOB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,48,000/- முதல் ரூ.1,78,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB விண்ணப்ப கட்டணம்:
  • General/ EWS/ OBC – ரூ.600/-
  • SC/ ST/ PWD – ரூ.100/-
BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் இன்றி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!