BOB வங்கி வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- | டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BOB வங்கி வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.25,000/- | டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BOB வங்கி வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.25,000/- | டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BOB வங்கி வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- | டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 09 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:

Business Correspondent Supervisor பதவிக்கு என 09 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Supervisor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000 – ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Com முடித்தவர்களுக்கு முன்னுரிமை||விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Download Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!