பேங்க் ஆப் பரோடா வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Receivables Manager, Strategy Manager, Vendor Manager, Compliance Manager, MIS Manager, Complaint Manager, Process Manager & Area Receivables Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கி
பணியின் பெயர் Receivables Manager, Strategy Manager, Vendor Manager, Compliance Manager, MIS Manager, Complaint Manager, Process Manager & Area Receivables Manager
பணியிடங்கள் 145
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Receivables Manager, Strategy Manager, Vendor Manager, Compliance Manager, MIS Manager, Complaint Manager, Process Manager & Area Receivables Manager பணிகளுக்கென மொத்தம் 145 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

BOB கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்விநிலையத்தில் Degree/ Post Graduate Degree / Diploma என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டியுள்ளது.

BOB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணிக்கேற்ப 35, 40, 45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BOB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB விண்ணப்பக்கட்டணம்:
  • General, EWS & OBC – ரூ.600/-
  • SC, ST, PWD & Women – ரூ.100/-

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

BOB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பப்படுவதை பெற்று பூர்த்தி செய்து 1.2.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here