BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஆனது ஒப்பந்த அடிப்படையில் Senior Manager, Chief Manager, Business Manager, Lead, Business Lead, Analytics Lead and other vacancies பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர் Senior Manager, Chief Manager, Business Manager, Lead, Business Lead, Analytics Lead and other vacancies
பணியிடங்கள் 76
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பேங்க் ஆஃப் பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:

Senior Manager, Chief Manager, Business Manager, Lead, Business Lead, Analytics Lead and other vacancies பதவிக்கு என 76 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Business Managers கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate (in any stream) degree/ BE / B. Tech/ B Sc/ Chartered Accountant/ CFA/ Masters in Business Administration MBA முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
BOB வயது வரம்பு:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அனுபவ விவரம்:

விண்ணப்பத்தாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 3 முதல் 10 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

டிகிரி முடித்தவர்களுக்கான ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

BOB Manager விண்ணப்ப கட்டணம்:
  • General, EWS & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/- + Applicable Taxes + Payment Gateway Charges
  • SC, ST, PWD & Women விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- + Applicable Taxes + Payment Gateway Charges

சிறந்த coaching centre – Join Now

தேர்வு செயல் முறை:

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதார்கள் Short listing மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 11.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification for Bank of Baroda Jobs 2022 – For Professionals/ Business Managers/ AI & ML Specialists

Online Application for BOB recruitment 2022 – For Professionals/ Business Managers/ AI & ML Specialists

Notification for Bank of Baroda Jobs 2022 – For Specialist Officer

Online Application for BOB recruitment 2022 – For Specialist Officer

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!