பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 – 52 காலிப்பணியிடங்கள்

0
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 - 52 காலிப்பணியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 - 52 காலிப்பணியிடங்கள்

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 – 52 காலிப்பணியிடங்கள்

IT Officers / Professionals பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.12.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர் IT Officers / Professional
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IT Officers / Professionals தகுதி விவரங்கள் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 3 முதல் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.12.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சம்பளம் விவரம் :
  • JMG/S-I- ரூ.36000 x 1490 (7) – 46430 x 1740 (2) – 49910 x 1990 (7) – 63840/-
  • MMG/S-II – ரூ.48170 x 1740 (1) – 49910 x 1990 (10) – 69180/-
  • MMG/S-III – ரூ.63840 x 1990 (5) – 73790 x 2220 (2) – 78230/-
IT Officers / Professionals தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் குழு விவாதம்/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IT Officers / Professional விண்ணப்ப கட்டணம் :
  • SC/ ST/ Persons with Disability (PWD) – ரூ.100/-
  • GEN/ OBC /EWS – ரூ.600/-
பாங்க் ஆஃப் பரோடா ஐடி அதிகாரிகள்/ வல்லுநர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை :

பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் https://www.bankofbaroda.in/ என்ற வலைப்பக்க இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 28.12.2021 வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 

Apply Online 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!