டிகிரி முடித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் வங்கி வேலைவாய்ப்பு

0
உங்களுக்காக காத்திருக்கும் வங்கி வேலைவாய்ப்பு
உங்களுக்காக காத்திருக்கும் வங்கி வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவரா ? உங்களுக்காக காத்திருக்கும் வங்கி வேலைவாய்ப்பு

IT Functional Analyst – Manager பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. வங்கி துறையில் காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே தங்களின் பதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB
பணியின் பெயர்  IT Functional Analyst – Manager
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 23.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BOB வங்கி காலிப்பணியிடங்கள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் IT Functional Analyst – Manager பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Manager வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 01.04.2021 குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

BOB கல்வித்தகுதி :
  1. மேற்கூறப்பட்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering/ Science/ Technology பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. மேலும் இது போன்ற பணிகளில் 5 ஆண்டுகளுக்கும் அதிகமான அளவில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 23.06.2021 அன்BOB has been released the Job Notification for the IT Functional Analyst – Manager Posts to Apply on or before 23.06.2021.று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BOBCAPS Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!