டிகிரி முடித்தவரா? – பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021!!

0
டிகிரி முடித்தவரா - பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021!!
டிகிரி முடித்தவரா - பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021!!

டிகிரி முடித்தவரா? – பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021!!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Financial Literacy & Credit Counselors ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும்
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Agriculture, Veterinary Science, Sociology, Psychology & Social Work இப்பாடங்களில் Postgraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேசிய, ஊரக அல்லது தனியார் வங்கிகளில் 05 ஆண்டுகள் வரையாவது பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் & ரூ.5000/- வரை conveyance expenses வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 20.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!