பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அவ்வங்கி நிறுவனத்தில் Manager / Assistant Manager / Senior Officer/ Officer ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB Financial Services
பணியின் பெயர் Manager / Assistant Manager / Senior Officer/ Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BOB Financial பணியிடங்கள் :

Manager / Assistant Manager / Senior Officer/ Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BOB கல்வித்தகுதி :
 1. Manager / Assistant Manager / Senior Officer/ Officer ஆகிய பணிகளுக்கு உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான கல்வித்தகுதிகளையும் கீழே வழங்கியுள்ளோம்.
 2. மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
 • Analytics (Data Scientist) – Graduate / Post Graduate/ Professional Qualification.
 • Collections Strategy – Graduate / Post Graduate/ Professional Qualification.
 • Customer Service – Graduate in any discipline. Post graduate Degree will be an added advantage
 • IT – B.E/B.Tech/MCA/Graduate preferably in Computer science/Information Technology
 • Business Continuity Plan – Any Graduate
 • Finance – CA/ CA (Inter)/ Post Graduate in Commerce.
 • Card Portfolio Management – Graduate / Post Graduate
 • Fraud Control (Sampling) – Graduate / Post Graduate/ Professional Qualification.
 • Vigilance – Graduate.
 • Product Management (Corporate & Commercial Cards) – Graduate / Post Graduate.
 • Anti Money Laundering – Graduate / Post Graduate/ Professional Qualification.
 • Digital Marketing – Graduate / Post Graduate/ Professional Qualification.
 • IT (Application Support) – B.E/B.Tech/MCA/Graduate preferably in Computer science/Information Technology
 • Senior Officer / Officer – Dispute Operations- Graduate in any discipline.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவற்றிற்கான அறிவிப்புகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

Official Site

MANAGER / ASSISTANT MANAGER – ANALYTICS (DATA SCIENTIST)
MANAGER / ASSISTANT MANAGER – COLLECTIONS STRATEGY
MANAGER / ASSISTANT MANAGER – CUSTOMER SERVICE
MANAGER / ASSISTANT MANAGER – IT
MANAGER / ASSISTANT MANAGER – BUSINESS CONTINUITY PLAN
MANAGER / ASSISTANT MANAGER – FINANCE
MANAGER / ASSISTANT MANAGER – CARD PORTFOLIO MANAGEMENT
ASSISTANT MANAGER / SENIOR OFFICER – FRAUD CONTROL (SAMPLING)
ASSISTANT MANAGER / SENIOR OFFICER – VIGILANCE
ASSISTANT MANAGER / SENIOR OFFICER – PRODUCT MANAGEMENT (CORPORATE & COMMERCIAL CARDS)
ASSISTANT MANAGER / SENIOR OFFICER – ANTI MONEY LAUNDERING
ASSISTANT MANAGER / SENIOR OFFICER – DIGITAL MARKETING
ASSISTANT MANAGER / SENIOR OFFICER – IT (APPLICATION SUPPORT)
SENIOR OFFICER / OFFICER – DISPUTE OPERATIONS

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!