BOB Financial Solutions புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் உள்ளே!!

0
BOB Financial Solutions புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் உள்ளே!!
BOB Financial Solutions புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் உள்ளே!!
BOB Financial Solutions புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் உள்ளே!!

பேங்க் ஆப் பரோடா பைனான்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்நிறுவனத்தில் AVP / Manager – IT(Business Analyst) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு இறுதி நாள் முடிவதற்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB Financial Services
பணியின் பெயர் AVP / Manager – IT(Business Analyst)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB Financial வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள்:

BOB Financial நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி AVP / Manager – IT (Business Analyst) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB Financial வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும் என BOB Financial நிறுவனம் அறிவித்துள்ளது .

Follow our Instagram for more Latest Updates

BOB Financial கல்வித் தகுதி:

AVP / Manager – IT(Business Analyst) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் /முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

ஐடி வேலை வேண்டுமா? Wiproவில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு || முழு விவரங்களுடன்!

BOB Financial அனுபவ விவரம் :

AVP / Manager – IT(Business Analyst) பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

Telegram Updates for Latest Jobs & News – Join Now

BOB Financial வேலைவாய்ப்பு தேர்வு செய்யப்படும் முறை :

BOB Financial இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

BOB Financial Services விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!