BOB Financial நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

0
BOB Financial நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
BOB Financial நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

BOB Financial நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

பேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் (BOB Financial) நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மாத இறுதியில் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் Senior Officer / Officer – Customer Service, Regional Relationship Officer / Deputy Regional Relationship Officer, Manager, Assistant Manager பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOB Financial வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • இந்த பணியிடங்களுக்கு அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate / Post Graduate/ Professional Qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 03 ஆண்டுகளுக்குமான அதிகமான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் Interview/ Examination/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை வரும் 12.08.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

BOB Financial Recruitment Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!