BOB Financial வேலைவாய்ப்பு 2023 – Zonal Relationship Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
BOB Financial வேலைவாய்ப்பு 2023 - Zonal Relationship Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BOB Financial வேலைவாய்ப்பு 2023 - Zonal Relationship Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BOB Financial வேலைவாய்ப்பு 2023 – Zonal Relationship Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் Zonal Relationship Manager பணியிடம் காலியாக உள்ளது. தகுதியானவர்கள் இன்று இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி (31.01.2023) என்பதால் தவறவிடாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் ஆனது Zonal Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Zonal Relationship Manager பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate / Post Graduate முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தின் கடைசி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். https://www.bobfinancial.com/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!