BOB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

BOB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

BOB Financial Solutions Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள AVP / Manager-IT பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, BOB Financial Solutions Limited நிறுவனத்தில் AVP / Manager-IT பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech / Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 12 ஆண்டுகளும், Post Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 08 ஆண்டுகளும் கட்டாயம் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • 08.06.2022 தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் Shortlist செய்யப்பட்டு, அவர்கள் மட்டும் அடுத்தக்கட்ட தேர்வு முறையான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின் திறமையான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!