BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !
பேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அவ்வங்கி நிறுவனத்தில் Manager / Assistant Manager – Information Security பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BOB Financial Services |
பணியின் பெயர் | Manager / Assistant Manager – Information Security |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 12.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
BOB Financial பணியிடங்கள் :
Manager / Assistant Manager – Information Security பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
BOB Financial கல்வித்தகுதி :
- அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate, BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- IT certification/ CISA முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 3 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BOB Financial தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview/ Examination/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை வரும் 12.08.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவற்றிற்கான அறிவிப்புகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.