BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !

0
BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !
BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !

BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !

பேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அவ்வங்கி நிறுவனத்தில் Manager / Assistant Manager – Information Security பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB Financial Services
பணியின் பெயர் Manager / Assistant Manager – Information Security
பணியிடங்கள் Various
கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
BOB Financial பணியிடங்கள் :

Manager / Assistant Manager – Information Security பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BOB Financial கல்வித்தகுதி :
  1. அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate, BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. IT certification/ CISA முடித்திருக்க வேண்டும்.
  3. மேலும் பணியில் 3 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BOB Financial தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Examination/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை வரும் 12.08.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவற்றிற்கான அறிவிப்புகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

Download BOB Financial Job Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!