தேர்வில்லாமல் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை !

0
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
தேர்வில்லாமல் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை !

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள தலைமை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் தலைமை மருத்துவ ஆலோசகர் பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

BOB வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் ;
  • 01.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 67 க்குள் இருக்க வேண்டும்.
  • Doctor of Medicine முடித்தவர்கள் மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31 மார்ச் 2021 அன்றுக்குள் அனுப்பிமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!