டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலைவாய்ப்பு 2020

0
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலைவாய்ப்பு 2020
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலைவாய்ப்பு 2020
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலைவாய்ப்பு 2020

பேங்க் ஆப் பரோடா வங்கியானது (BOB) ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 07 காலியிடங்களை கொண்ட Business Head பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

BOB வேலைவாய்ப்பு 2020 :
  • விண்ணப்பதாரர்கள் வயதானது 30 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் பெற்றிருக்லாம்.
  • விண்ணப்பத்தார்கள் தகுதிகள், அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவக்சம் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுடுத்துகிறோம்.

BOB Recruitment 2020

நிறுவனம் BOB
பணியின் பெயர் Business Head
பணியிடங்கள் 07
வயது வரம்பு 30-55
கல்வித்தகுதி Any Degree
ஊதியம் Qualification & Experience 
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Apply for Bank of Baroda Recruitment 2020

Download Notification for Bank of Baroda Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!