பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 – 100+ காலிப்பணியிடங்கள்!!

1
பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 - 100+ காலிப்பணியிடங்கள்!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 - 100+ காலிப்பணியிடங்கள்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 – 100+ காலிப்பணியிடங்கள்!!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Business Correspondent Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் விரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB 
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடங்கள் 100+
கடைசி தேதி 06.09.2021 – 27.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு :

BOB வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு 100+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Business Correspondent Supervisor வயது வரம்பு:

பதிவாளர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

BOB கல்வித்தகுதி
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட வங்கி பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக (Retired officer) இருக்க வேண்டும்.
Bank of Baroda ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்பவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 06.09.2021 முதல் 27.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!