பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 – தேர்வு கிடையாது

1
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 - தேர்வு கிடையாது
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 - தேர்வு கிடையாது

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 – தேர்வு கிடையாது

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Analyst, Innovation Officer பணிகளுக்கு சமீபத்தில் தான் அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது. அந்த பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

BOB வேலைவாய்ப்பு 2020 :
  • குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் MBA தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
  • விண்ணப்பதாரிகள் Personal Interview and Group Discussion அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதறகான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Business Analyst, Innovation Officer
பணியிடங்கள் 04
வயது வரம்பு 25-35
கல்வித்தகுதி MBA
தேர்ந்தெடுக்கும் முறை Personal Interview & Group Discussion
கடைசி தேதி 28.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Apply for Bank of Baroda Job Openings 2020

Download Bank of Baroda Job Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here