பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் Diploma தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை – ஏப் 26 கடைசி நாள்..!

0
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் Diploma தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை - ஏப் 26 கடைசி நாள்..!
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் Diploma தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை - ஏப் 26 கடைசி நாள்..!
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் Diploma தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை – ஏப் 26 கடைசி நாள்..!

Branch Receivables Manager பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் தெரிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில், Branch Receivables Manager பதவிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

  • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Graduation, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • SC / ST / PWD வகுப்பு விண்ணப்பதாரர்கள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • GEN / OBC / EWS வகுப்பு விண்ணப்பதாரர்கள் ரூ.600/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
ExamsDaily Mobile App Download
  • விண்ணப்பதார்கள் குறுகிய பட்டியல், தனிப்பட்ட நேர்காணல் /அல்லது வேறு ஏதேனும் தேர்வு முறை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BOB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணைய முகவரியில் 06.04.2022 முதல் 26.04.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here